ரோஜா சீரியல் நடிகையின் நீச்சல் உடை போட்டோ! கோவா ட்ரிப் ஸ்டில் வைரல்

0
654

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. அவரது நீச்சல் உடை போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியங்கா நல்காரி

பிரியங்கா நல்காரி தெலுங்கு நடிகை என்றாலும் தற்போது தமிழ்நாட்டில் அதிகம் ரசிகர்களை கொண்டு இருக்கிறார். அவருக்கு இன்ஸ்டாக்ராமில் மட்டும் 6.4 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.

எப்போதும் அவர் தனது ட்ரெண்டியான போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் எங்கெல்லாம் செல்கிறார் என்பது பற்றிய அப்டேட்களை போட்டோவுடன் வெளியிட்டு வருகிறார்.

கோவா டூர்.. நீச்சல் உடை

தற்போது பிரியங்கா நல்காரி கோவாவுக்கு டூர் சென்று இருக்கிறார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ தற்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.