300 ரூபாவை எட்டியது டொலரின் பெறுமதி

0
414

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 285 ரூபா முதல் 290 ரூபா வரை அதிகரித்துள்ளது.

நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்றைய நாணய மாற்று விகிதத்தின் பிரகாரம்  இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  

இதேவேளை, வங்கிகள் அற்ற ஏனைய நாணய மாற்று நிலையங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 309 ரூபா வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.