ரம்யா பாண்டியன் அபிராமி இடையே மோதல் – திகைத்துபோன சக போட்டியாளர்கள்

0
506

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியாளர்களும் சுயநலத்துடன் தொடர்ந்து சண்டையுடன் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சடுகுடு வண்டி டாஸ்கை தொடர்ந்து, வாய்மையே வெல்லும் என்ற டாஸ்கை கொடுத்துள்ளனர்.

இதில் ஒரு அணியாக பாலா மற்றும் ரம்யா பாண்டியனும் பங்கேற்க, மறுபக்கம் நிரூப் அபிராமி உள்ளனர்.

இரு தரப்பும் வாததாட ரம்யா பாண்டியன் அபிராமி இடையே பெரிய பேச்சுவார்த்தை போர் தொடங்குகிறது.

இதனைக்கண்ட சக போட்டியாளர்கள் திகைத்துபோய் வேடிக்கை பார்க்கின்றனர்.