இதுவரை இல்லாதளவிற்கு வியாபாரம் ஆன தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் !

0
614

பெரிய எதிர்பார்ப்பில் பீஸ்ட் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

இப்படம் வரும் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் ரசிகர்கள் அனைவரும் படத்தை காண இப்போதே தயாராகவுள்ளனர்.   

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் வரும் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் ரசிகர்கள் அனைவரும் படத்தை காண இப்போதே தயாராகவுள்ளனர்.

சாதனை விலைக்கு விற்கப்பட்ட பீஸ்ட் 

இதனிடையே தற்போது பீஸ்ட் படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, அதன்படி பீஸ்ட் 11 கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் Overseas வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பீஸ்ட் Overseas-ல் ரூ.32 கோடி வியாபாரம் ஆகியுள்ளதாம். இதுவே Overseas-ல் அதிக விலைக்கு விற்கப்பட்ட விஜய்யின் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.