பீலா விடாத – பீஸ்ட்க்கு அனிரூத் தன் பாட்டை காப்பி

0
641

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி கூடிய சீக்கிரத்தில் தியேட்டரில் வெளியாகவுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து பட்டித் தொட்டியெங்கு பரவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி சாதனை படைத்து வருகிறது.

இப்பாடல் அடங்கி ஒரு மாதமான நிலையில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாடலின் பிரமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் சமுகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

Jolly O Gymkhana என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றும் நிலையில் இப்பாடல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பாடலான பீலா பீலா பீலா என ஆரம்பிக்கும் பாடலை போன்றுள்ளது.

மேலும் வேறொரு பாட்லை போன்றும் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனை நெட்டிசன்கள் இணையத்தில் அனிரூத்தை தன் பாட்டையே காப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே அனி என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.