சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1341 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிலாவத்துறை, அலைக்கட்டு பகுதியில் வைத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரை மன்னார் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.