18 அடி உயரமுடைய முருகன் ஓவியம்

0
187

வல்வை இந்திரவிழாவில் பலரதும் கவனத்தை ஈர்த்த பன்முக கலைஞரான வல்வை சுலக்சின் முருகன் ஓவியம் சமூக வலைத்தயங்களில் பகிப்பட்டு வருகின்றது.

இந்த வல்வை இந்திரவிழா (2024)க்காக பன்முக கலைஞரும் ஓவியருமான வல்வை சுல்க்சினால் வரையப்பட்ட 18 அடி உயரமுடைய முருகனின் ஓவியம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இதனை வரைய தனக்கு 8 நாட்கள் – ஏறத்தாழ 50 மணித்தியாலங்கள் எடுத்ததாக ஓவியர் கூறுகிறார். வல்வெட்டித்துறை சந்தியில் இந்த முருகனின் ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.