நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் 17 வயதான அனிகா… இப்படியொரு ஆடையில் கிளாமர் போஸ்…

0
1281

தமிழில் நடிகர் அஜித், திரிஷா நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன். மலையாள குட்டி குழந்தையாக நடித்து பின் அஜித்தின் என்னை அறிந்தால், நானும் ரவுடி தான், மிருதன், கிரேட் பாதர் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

நயன் தாராவுக்கே டஃப் கொடுக்கும் 17 வயதான அனிகா.. இப்படியொரு ஆடையில் கிளாமர் போஸ்.. | Viswasam Fame Child Artist Anikha Glamour Photos

விசுவாசம் அனிகா

அஜித், நயன் தாரா நடித்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை பயன்படுத்திய அனிகா இன்ஸ்கிராமில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். 14 வயதில் ஆரம்பித்த போட்டோஷூட் 17 வயதில் கிளாமர் லுக்கிற்கு மாறி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

Gallery

கிளாமர் போட்டோஷூட்

இதன்மூலம் ஒருசில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா ஓ மை டார்லிங் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தும் வருகிறார். மேலும் ஒருசில படங்களில் நடித்து வரும் அனிகா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தற்போது கிளாமர் போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் மேலாடை மட்டும் அணிந்து அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்காகியுள்ளனர் ரசிகர்கள்.

https://www.taatastransport.com/