வைரலாகும் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘வள்ளி மயில்’ திரைப்படத்தின் டீசர்

0
218

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘வள்ளி மயில்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.

வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.