விவாகரத்திற்கு பிறகு புதிய காதலருடன் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட மோசமான புகைப்படம்; முகம் சுழிக்கும் ரசிகர்கள்

0
521

எமி ஜாக்சன்

மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த ஹாலிவுட் நாயகி தான் எமி ஜாக்சன்.

அப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்க ரஜினியுடன் எல்லாம் நடித்தார்.

அதேபோல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படங்கள் நடித்த எமி ஜாக்சன் ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே வராமல் இருந்தார்.

இப்போது மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

புதிய காதலர்

Andreas என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து குழந்தை பெற்ற எமி ஜாக்சன் அவருடன் சில காரணங்களால் பிரிந்துவிட்டார்.

இப்போது Ed Westwick என்பவரை காதலித்து வரும் எமி ஜாக்சன் காதலர் தின ஸ்பெஷலாக ஒரு மோசமான புகைப்படம் வெளியிட அதைப்பார்க்கும் ரசிகர்கள் முகம் சுழிக்கின்றனர். இதோ பாருங்கள்,

click here – https://www.instagram.com/p/CopuwMlLK_E/?utm_source=ig_web_copy_link