ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது:ஜப்பான் பிரதமர் எச்சரிக்கை!

0
411

ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது என ஜப்பான் பிரதமர் Fumio Kishida தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்களால் தாக்கப்பட்ட ஒரே நாடான ஜப்பான், அணு ஆயுதங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

ஜப்பானிய பிரதமர் Fumio Kishida தனது சொந்த ஊரான ஹிரோஷிமாவில் அணு ஆயுத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த அமெரிக்க தூதரை அழைத்துச் சென்ற போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,