சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று (04) கூடவுள்ளது.
இன்று முற்பகல் 9.30 அளவில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
மகளிர் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.
TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.