தமிழர்களின் பாரம்பரிய உடையில் வெளிநாட்டவர்! வைரலாகும் புகைப்படங்கள்

0
407

இன்றைய உலகில் தமிழர்களின் கலாசார பாரம்பரியங்கள் சிறிது சிறிதாக மறைந்து வருவதை நாம் கண்முன்னே காண்கின்றோம்.

இந்த நிலையில் கலாசார பாரம்பரியங்களை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஒவ்வொருவரும் ஈடுபடும்போது தான் மறைந்து கொண்டிருக்கும் கலாசார பாரம்பரியங்களுக்கு புத்துயிர் ஊட்டலாம்.

இந்த நிலையில் தமிழர்கள் மறந்த கலாசார பாரம்பரியங்கள் வேற்று இனத்தவர்கள் தமது கலாசார பாரம்பரியங்களுக்குள் உட்செலுத்தி கடைப்பிடித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களாக வெளிநாட்டவர் ஒருவரது திருமண நிகழ்வு எமது தமிழ் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களாக வெளிநாட்டவர் ஒருவரது திருமண நிகழ்வு எமது தமிழ் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.