நடிகர் ஜித்தன் ரமேஷின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜித்தன் படத்தின் மூலம் ரமேஷ் நடிகராக அறிமுகமானார்.
இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு பிறகு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் இது வரை சொல்லும் அளவு ரசிகர்களை அவரின் படங்கள் திருப்திபடுத்தவில்லை.
இந்நிலையில் பத்மாசனத்தில் இருக்கும்படி மிகவும் பயங்கரமான கெட்டப்பில் ஜித்தன் ரமேஷ் எடுத்திருக்கும் புகைப்படம் இணைத்தினை ஆக்கிரமித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி அடுத்தப்படத்தின் கெட்டப்பா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
— JithanRamesh (@JithanRamesh) November 19, 2023