ஹூரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் கஜமுத்துக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
![கஜமுத்துக்களுடன் நபர் கைது | Person Arrested With Gems கஜமுத்துக்களுடன் நபர் கைது | Person Arrested With Gems](https://cdn.ibcstack.com/article/4194f4c8-5a3b-4547-9241-26ef97f6070e/22-632e9988def37.webp)
காரணம்
சந்தேக நபரிடம் இருந்து 8 கஜமுத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபா எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.