உயர்தர மாணவர்களின் பரீட்சை திகதிகள் வெளிவந்துள்ளது

0
524

உயர்தர மாணவர்களின் பரீட்சை திகதிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் கடந்த மாதம் நடைபெற்ற 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இசை மற்றும் நடனப் பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடைமுறைப் பரீட்சைகள் நாளை முதல் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.