போர்க் குற்றங்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டமைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் கைது செய்யப்பட வேண்டும் என சர்வதேச நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இனப்படுகொலையைச் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
