இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ பதவி விலகினார்!

0
551
Sudarshani Fernandopulle

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவர் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்களின் இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்தார்.

இதன்படி, தனது இராஜினாமா கடிதத்தை இன்று அரச தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.