புத்தாண்டு விருந்தில் குத்தாட்டம் போட்ட பௌத்த துறவி வைரலாகும் காணொளி!

0
14

புத்தாண்டை குதூகலமாக கொண்டாடிய மாறகம பௌத்த துறவியின் காணொளி வெளியாகியுள்ளது. குறித்த பௌத்த துறவி வேறு சிலருடன் சேர்ந்து ஹோட்டல் ஒன்று மதுபான விருந்தில் கலந்து கொண்டுள்ளார். இதன்போது துறவி நடனம் ஆடும் காணொளியே இவ்வாறு வெளியாகியுள்ளது.   

Source: Lankasri