மனைவி வேறு ஒருவருடன் இருப்பதை பார்த்த கணவன்; நடுரோட்டில் நையப்புடைப்பு

0
15

மனைவி வேறொருவருடன் தனித்து இருப்பதை பார்த்த கணவர் நடுரோட்டில் கட்டையால் தாக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் பிறிதொரு ஆணுடன் காரில் இருந்த வேளை அங்குவந்த பெண்ணின் கணவர் கார் கண்ண்டாடியை அடித்து நொருக்கினார். பின்னர் காரில் இருந்து மனவியை இழுத்து கட்டையால் தாக்க பெண் கதறுவது காணொளியில் பதிவாகியுள்ளது. 

Source: Lankasri