ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்

0
46

நாட்டில் உச்ச நிலையில் இருக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜிம்பாப்வேயின் மத்திய வங்கியானது புதிய “கட்டமைக்கப்பட்ட நாணயத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜிம் கோல்டு (ZiG) என்று அழைக்கப்படும் புதிய நாணயமானது சிம்பாப்வே மத்திய வங்கியின் ஆளுநர் ஜோன் முஷயவன்ஹு நேற்று (05) பிற்பகல் இந்த உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் இதுவரை பயன்படுத்தப்பட்ட நாணயம் ஜிம்பாப்வே டொலர் ஆகும். எனினும் இன்று முதல் அங்குள்ள நாணயம் ஜிம் கோல்டு ஆக மாற்றப்பட்டுள்ளது.