உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூச்சியினம்: ஒரு பூச்சியின் விலை ரூ.75 லட்சம்

0
225

‘ஸ்டாக் பீட்டில்’ (Stag Beetle) எனப்படும் பூச்சி வகைதான் உலகிலேயே விலை மதிப்பான பூச்சியாக உள்ளது. காரணம் ரூ.75 லட்சம் முதல் 1 கோடி வரையில் பணம் கொடுத்து இந்த பூச்சியை வாங்குவற்கு தயாராக உள்ளனர்.

பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் நைஜீரியா பகுதிகளில் அதிகம் வாழும் இந்த பூச்சியினால் கடுமையான குளிரைத் தாங்க முடியாது. இதனால் வெப்பமான இடங்களிலேயே காணப்படும்.

Oruvan

இந்த பூச்சியை எதற்காக இவ்வளவு பணம் கொடுத்து வாங்குகிறார்கள்?

குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு இந்த ஸ்டாக் பீட்டில் பூச்சி மருந்தாக பயன்படுகிறது. இதனாலேயே இந்த பூச்சிக்கு மவுசு அதிகம். அழுகிய பழங்கள், மரங்கள் என்பவற்றை உண்ணும் இந்த பூச்சிகள் குப்பைகளில்தான் காணப்படும்.

Oruvan