சிவாவுடன் குஷியாக நடனமாடிய இசைப்புயல்:  வைரலாகும் மாஞ்சா நீ மாஞ்சா நீ பாடல்

0
186

அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாஞ்சா நீ மாஞ்சா நீ ‘ பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இசைப்புயல் ஹேஷ்டேக் #IsaiPuyal உடன் இன்று மாலை 6 மணிக்கு பாடல் வெளியாகும் என எக்ஸ் தளத்தில் படக்குழு அறிவித்திருந்தது. தற்போது ‘மாஞ்சாநீ மாஞ்சாநீ ‘ என்ற பாடல் வெளியாகி இசைப்புயலுடன் இணைந்து எம்மையும் வைப் செய்ய வைத்துள்ளது.