சலார் படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு

0
119

‘சலார்’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள’சலார்’ திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

Oruvan
Oruvan
Oruvan
Oruvan