யாழ் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள தெப்பம்

0
133

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் நேற்று (27.12..2023) புதன்கிழமை தெப்பம் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என கூறப்படுகிறது. எனினும் இவ்விடயம் குறித்த எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள தெப்பம் | A Ship Stranded On The Jaffa Coast
யாழ் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள தெப்பம் | A Ship Stranded On The Jaffa Coast