யாழ் கடற்கரையில் கரையொதிங்கிய மர்ம பொருள்!!

0
225

யாழ்ப்பணம் வடமராட்சி கிழக்கு வேம்படி (உடுத்துறை) கடற்கரை பகுதியில் குறித்த மர்மபொருளானது இன்று (27) மதியமளவில் கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

குறித்த மர்ம பொருளை மீட்கும் பணியில் பொலீசார் ஈடுபட்டுள்ளனர்.