வெளியானது “நேற்று இந்த நேரம்” பட ட்ரைலர்: நாயகன் அவதாரம் எடுத்த பிக்பாஸ் புகழ் ஷாரிக்

0
120

“நேற்று இந்த நேரம்” படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இருவர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

நேற்று இந்த நேரம் படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் ஜனவரி 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறத