மருமகளுடன் காவாலா பாட்டுக்கு ஆட்டம் போட்ட ரெடின் கிங்ஸ்லியின் மனைவி: வைரலாகும் காணொளி

0
100

நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா காவாலா பாட்டுக்கு நடனம் ஆடும் காணொளியை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தனது அண்ணன் மகளுடன் காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடுறேன் என்றும் தனது பதிவில் சங்கீதா கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.