டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா நாயகன் மரணம்

0
144

டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உக்ஷா திரப்பிடத்தின் நாயகனாக நடித்த நடிகர் கங்கா மாரடைப்பால் மரணமடைந்தார். 63 வயதான நடிகர் கங்கா தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்த சூழலில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நடிகர் கங்கா, உயிருள்ளவரை உஷா, கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர பாத்திரங்கை ஏற்று அதிகம் நடித்தவர். நடிகர், இயக்குநர் டி.ராஜேந்திரனின் உயிருள்ளவரை உஷா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

uyirullavarai usha ganga