தலைவரான பின் தலைக்கனத்தில் ஆடும் மாயா! சூடுபிடிக்கும் பிக்பாஸ்

0
190

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 7ல் மிகவும் ரசிக்கப்பட்ட போட்டியாளர் பிரதீப் ஆண்டனி விலகியதில் இருந்து பிக் பாஸ் வீட்டில் இரு அணிகளுக்கு இடையில் மோதல் ஆரம்பித்துள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் தலைவரான மாயா ஸ்மோல் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் இந்த வாரம் தலைவரான மாயாவுக்கு குறும்படம் இருக்கு என்பது மட்டும் உறுதி.