பார்பி உலகில் மோடி முதல் விஜய் வரை! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

0
201

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பார்பி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது.

பல்வேறு அனிமேஷன் படங்களுக்குப் பிறகு இறுதியாக இப்படம் மனிதர்கள் நடிப்பில் உருவாகி உள்ளது. பார்பிக்களின் உலகுக்கும் உண்மையான உலகுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை படம் அழகாக பிரதிபலிக்கிறது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பார்பி பிங்க் பிரசாரம் நடந்து வருகிறது.

பார்பி உலகில் அரசியல்வாதிகளும், கோலிவுட் பிரபலங்களும் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்து AI தொழில்நுட்பத்தில் சில புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை ரசிகர்கள் தற்போது இணைத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்திய அரசியல்வாதிகளின் புகைப்பட தொகுப்பு