அர்ஜுன் தாஸ் நடித்துள்ள அநீதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
309

கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார்.

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள அநீதி திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி இந்த படம் வரும் ஜூலை 21ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதேவேளை, இந்த படத்தின் நாயகன் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.