பொது இடத்தில் முத்தமிட்ட காதல் ஜோடி; கொடூர தண்டனை விதித்தது இந்தோனேசியா

0
276

இந்தோனேசியாவில் திருமணமாகாத காதல் ஜோடி ஒன்று காரில் முத்தமிட்டுக் கொண்டதற்காக கொடூரமாக தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலத்தில் ஒருவர் ஒரு முத்தமிட்டுகொள்வது என்பது சர்வசாதாரணமாக இடம்பெருவது வழமை. பெரும்பாலானோர் அதனை அன்பை வெளிப்படுத்தும் ஓர் அங்கமாகவே பார்க்கின்றனர்.

பொது இடத்தில் முத்தமிட்ட காதல் ஜோடி; கொடூர தண்டனை விதித்த நாடு | A Romantic Couple Kissing In Public Indonesia

பொதுவெளிகளில் முத்தம்

வெளிநாடுகளில் பொதுவெளிகளில்கூட முத்தமிட்டுக்கொள்கின்றனர். அது ஒரு காலாச்சாரமாகவே நம்மவர்களும் பின்பற்றத்தொடங்கியுள்ளனர். எனினும் சில இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய மத சட்டங்கள் திவீரமாக கடைபிடிக்கப்படுகின்றன.

இங்கு மக்களின் பல உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அதிலும் பெண்களுக்கு கல்வி, மனதிற்கு பிடித்த திருமணம், தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தல் போன்ற அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

இந்த நாடுகளில் இந்தோனேசியாவும் அடங்கும். சமீபத்தில், இந்தோனேஷியாவில் நினைத்தாலே பகிர் கிளப்பும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பொது இடத்தில் முத்தமிட்ட காதல் ஜோடி; கொடூர தண்டனை விதித்த நாடு | A Romantic Couple Kissing In Public Indonesia

21 கசை அடி

அங்குள்ள பார்க்கிங் மண்டலத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் காதலனும் காதலியும் முத்தமிட்டுக் கொண்டிருந்ததை நிர்வாகத்தினர் பார்த்துனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட காதலர்கல் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பொது இடத்தில் முத்தமிட்ட காதல் ஜோடி; கொடூர தண்டனை விதித்த நாடு | A Romantic Couple Kissing In Public Indonesia

எல்லோர் முன்னிலையிலும் 21  முறை அந்த ஜோடிக்கு கசை அடி கொடுக்கப்பட்டது. கசை அடி என்பது இஸ்லாமிய நாட்டில் பொதுவாக கொடுக்கப்படும் தண்டனை ஆகும். ஆனால் கசையடி தண்டனை மிகவும் கொடூரமானது.

ஒன்று இரண்டு கசை அடி வாங்கினாலே எழுந்து நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டு விடுமாம். அதோடு வலி உயிர் போகும் அளவிற்கு இருக்குமாம். இந்நிலையில் 21 காதல் ஜோடிக்கு கசையடி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் முத்தமிட்ட காதல் ஜோடி; கொடூர தண்டனை விதித்த நாடு | A Romantic Couple Kissing In Public Indonesia