“நான் உங்கள் வருங்கால கணவர்”… அனிகாவை திருமணம் செய்ய நடக்கும் போட்டி

0
430

நடிகை அனிகா சுரேந்தர் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் நான் உங்கள் வருங்கால கணவர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை அனிகா 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். பின்பு அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்து மிகவம் பிரபலமானார்.

அடுத்தடுத்து நடிப்பில் பட்டையைக் கிளப்பிவரும் இவரை செல்லமாக குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். தற்போது ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன், கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

தற்போது நயன்தாராவை மிஞ்சும் அழகில் கவர்ச்சியான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர் ஒருவர் நான் உங்கள் வருங்கால கணவர் என்று கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு போட்டியாக பல ரசிகர்கள் நான் தான்… நான் தான்… என்று கூறியுள்ளனர்.

18 வயதில் தற்போதைய முன்னணி கதாநாயகிகளை தோற்கடிக்க வைக்கும் அனிகாவின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.GalleryGalleryGalleryGallery