கொழும்பு பிரபல ஆடைக் கடையில் ஏற்பட்ட மோதல்! வைரலாகும் காணொளி

0
64

கொழும்பில் உள்ள பிரபல ஆடைக்கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கும் ஊழியர்கள் சிலருக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (21) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோதல் ஏற்பட்டமைக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.