26ம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரசு விடுமுறை..

0
400

டிசம்பர் 26ம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தினம் இம்முறை ஞாயிற்றுக்கிழமை வருகின்ற நிலையில் , அடுத்தாளான திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.