அகில இலங்கை கணிதவியல் போட்டியில் தங்கம் வென்ற மட்டக்களப்பு மாணவன்..

0
438

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் செல்வன் ரவீந்திரன் டிலுஷாந்த் தங்கப்பதக்கம் பெற்று சாதனையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவன் படைத்த சாதனை! | Batticaloa Student Ranked First In Sri Lanka

அகில இலங்கை ரீதியாக தரம் 04 தொடக்கம் 09 வரையான மாணவர்களுக்கான கணிதவியல் போட்டியினை யாழ் சிதம்பர பாடசாலையில் நடைபெற்றது.

அப் போட்டியில் மட்டக்களப்பு மாணவன் முதலாம் இடத்தினையும் தங்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

அத்தோடு லண்டன் செல்வதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது.

அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவன் படைத்த சாதனை! | Batticaloa Student Ranked First In Sri Lanka

குறித்த மாணவனுக்கு முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.