பிக்பாஸில் இலங்கை பெண் ஜனனியிடம் அசல் கோலார் செய்த கேவலமான செயல்!

0
3954

பிக் பாஸ் தமிழ்நாட்டின் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். பிக்பாஸ் சீசன் 5 சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்த பிறகு கடந்த வாரம் 6வது சீசன் கோலாகலமாக தொடங்கியது.

பிக் பாஸில் இலங்கை பெண் ஜனனியிடம் அசல் கோளாறு செய்த இழிவான செயல்! | Bigg Boss Janany Asal Kolaar Worst Behaviour

பிக்பாஸ் சீசன் 6 யில் 21 போட்டியாளர் கலந்துகொண்டுள்ளனர். இதில் குறிப்பாக இலங்கை பெண்ணான ஜனனி என்பவர் பங்குபெற்றுள்ளார். மேலும் சக போட்டியாளராக  அசல் கோளாறு  என்பவர் கலந்துகொண்டுள்ளார்.

பிக் பாஸில் இலங்கை பெண் ஜனனியிடம் அசல் கோளாறு செய்த இழிவான செயல்! | Bigg Boss Janany Asal Kolaar Worst Behaviour

பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு தொடர்ந்து பெண்களிடம் எல்லைமீறுகிறார் என விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

மகேஸ்வரி உள்ளிட்ட பலரிடம் அவரது மோசமான செயல்களின் போட்டோக்கள் மற்றும் காணொளிகள் தொடர்ந்து டுவிட்டரில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று அசல் கோளாறு இலங்கை பெண் ஜனனியை தகாத முறையில் முதுகில் தொட்டு இருக்கிறார். அந்த போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டு நெட்டிசன்கள் அவரை விளாசி வருகிறார்கள்.