யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

0
201

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 4 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக் கைது நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.