பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் பேரவௌ ஆற்றில் குதிப்பு!

0
460

கோட்டா கோ கம, மைனா கோ கமவில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், பேரவௌ ஆற்றில் குதித்த காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

அத்துடன் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களால் குப்பைவண்டியில் வைத்து தள்ளி செல்லப்படும் காணொளியும் வெளியாகியுள்ளது