தொடங்கியது புதிய போராட்டம்! வைரலாகும் ‘GO HOME RANIL’…!

0
333

 முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் “ கோ ஹோம் ரணில் ” மற்றும் “ ஸ்டே ஹோம் ரணில் ” என்று கோஷமிட்டனர்.