காணாமல் போன சிலிண்டர்கள்! சம்பவம் தொடர்பில் பலர் கைது

0
74

கொழும்பு ஆமர் வீதியில் 100 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மாயமான சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எரிவாயு வழங்குமாறு கோரி நேற்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று பாரவூர்தி மூலம் காஸ் சிலிண்டர்கள் அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.

மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் லொறியில் இருந்த 100 சிலிண்டர்கள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.