இலங்கையில் மீண்டும் அதிகரித்த பால்மா விலை!

0
415

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா 2,545 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 600 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 400 கிராம் பால் மாவின் விலை 1,020 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 230 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.