சர்ச்சையை ஏற்படுத்திய சாணக்கியன் செயல்!

0
278

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வீழாவொன்றில் ஆன்மீக பெரியவர்களுடன் அமைந்திருக்கையில், கொஞ்சமும் அவர்களை மதிக்காது கால்மேல் கால்போட்டு அமர்ந்துதிருந்தமை தொடர்பில்  விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில்,  தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னனியின் முக்கியஸ்தர் குணாளன் தனது முகநூல் பதிவில்,

போர்த்துக்கீசர் சைவ ஆலயங்களையும் , சைவ மக்களையும் அழித்த வரலாறு படித்திருப்பீர்கள். சாணக்கிய ராகுல ராஜபுத்திரன் எனும் இவரும் ஓர் போர்த்துக்கீசர் என்று இன்னமும் பெரும்பாலானவர்கள் அறியவில்லை .