இன்றைய நாள்(12 ஏப்ரல் 2022)மின்வெட்டு தொடர்பாக..

0
748

செவ்வாயன்று நான்கு மணிநேர மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி ABCDEFGHIJKL,PQRSTUVW என இரண்டு வலயங்களாக இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.