ஏப்ரல் 11 , 12 ஆம் திகதிகள் பொது விடுமுறை தினங்களாக பிரகடனம்!

0
172

ஏப்ரல் 11 ஆம் மற்றும் , 12 ஆம் திகதிகளை பொது விடுமுறைத் தினங்களாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

இதற்கான சுற்றுநிருபத்தை பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.