பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு!

0
282

தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (13) கூடியுள்ளது. President Maithripala Sirisena Orders Defence

முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு மபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் காரணமாக நாடெங்கும் அதி உயர் பாதகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு!

அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!

Tamil News Group websites