சரத் பொன்சேகா தொடர்பில் நாமல் குமாராவின் அச்சம்!

0
485
Namal Kumara Fear Sarath Fonseka Sri Lanka Tamil News

சரத் பொன்சேகா தொடர்பில் தான் கருத்து வௌியிட்ட பின்னர் அவர் நடந்து கொண்ட விதம் கவலைக்குரியதாக உள்ளதாக ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார். Namal Kumara Fear Sarath Fonseka Sri Lanka Tamil News

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites