பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தேர்தலை எதிர்கொள்ள தயார்! பிரதமர் மஹிந்த உறுதி!

0
435
Mahinda Ready Face Election Sri Lanka Tamil News

புதிய அரசின் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் நிறைவேற்றப்படாவிட்டாலும் தேர்தல் ஒன்றை முன்னெடுப்பதே எனது இலக்கு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Mahinda Ready Face Election Sri Lanka Tamil News

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும், தேர்தலை வெற்றிகொள்வதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்துடனான கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் ,

6 மாதத்திற்குள் அனைத்தையும் மாற்ற தான் மெஜிக் வித்தகன் இல்லை, குறித்த காலத்திற்குள் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites