பொலநறுவை – மட்டக்களப்பு வீதியில் இன்று இடம்பெற்ற பயங்கர விபத்து

0
628
Polonnaruwa terrible accident Batticaloa road

பொலநறுவை – மட்டக்களப்பு வீதி வெலிகந்த பிரதேசத்தில், வெலிகந்த தொடக்கம் பொலநறுவை நோக்கி பயணித்த பாரவூர்தியும் , கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 27 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Polonnaruwa terrible accident Batticaloa road

இன்று காலை 09.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

tags :- Polonnaruwa terrible accident Batticaloa road

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ஜனாதிபதி தனக்கு ஏற்படவிருந்த உயிராபத்து குறித்து மிகவும் உணர்வு பூர்வமாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் – சம்பந்தன்

புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தது சட்ட ரீதியானது

மீண்டும் பாதுகாப்புச் செயலாளராகிறார் கோத்தா!

சுகாதார அமைச்சு செயலகத்துக்கு சீல் – ஜனாதிபதியின் அதிகாரிகள் அதிரடி

ஜனாதிபதிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?

மகிந்தவின் மீள் வருகை குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட கருத்து

Tamil News Group websites